Standard, durable construction using quality materials — fitted for coach vans, buses, tempo travellers, Marco Polo buses, touristers and other commercial vehicles.
எங்களின் SS SEATS கம்பெனியானது PUSH BACK SEATS தயாரித்து ஃபிட்டிங் செய்து தரக்கூடிய கம்பெனியாகும். எங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்ற PUSH BACK SEAT தரமான முறையிலும் நீடித்து உழைக்கக்கூடிய முறையிலும் தயாரித்து கொடுக்கின்றோம், தரமான மெட்டீரியல்களை பயன்படுத்தி நியாயமான விலையில் கொடுப்பதால் வாடிக்கையாளர்களின் திருப்தியை எங்களால் தக்க வைத்துக்கொள்ள முடிகின்றது.
Click any photo to enquire about design and price/rate
எங்களின் SS SEATS கம்பெனியானது PUSH BACK SEATS தயாரித்து பொருத்தித் தருகிறது. தரமான மெட்டீரியல்களைப் பயன்படுத்தி, நீடித்து உழைக்கக்கூடிய தரமான முறையில், நியாயமான விலையில் தயாரித்துக் கொடுக்கின்றோம். மதுரையில் Coach Van, Bus, Tempo Traveller, Marco Polo bus மற்றும் Tourister வாகனங்களுக்கு சேவை செய்கிறோம்.
SS Seats manufactures and fits push-back seats, made to a standard, durable construction using quality materials at a reasonable price. We serve Coach Vans, Buses, Tempo Travellers, Marco Polo buses and Touristers in Madurai.
“Best quality push back seat manufacturer in Tamilnadu. Material quality is unbelievable and gives more comfort for long journey. The frame is high quality and more rigid. So I prefer everyone to go ahead with SS Seats for comfortable journey.”
“Quality is good and work is very professional. Best push back seat manufacturer.”
“Best quality in Madurai. Good seat fitting, comfortable for seating.”
“Wonderful work and customer satisfaction.”
Call ahead before driving over.